1 சாமுவேல் 16:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 அடுத்ததாக, ஈசாய் சாமுவேலின் முன்னால் சம்மாவை+ நிறுத்தினார். ஆனால் சாமுவேல், “யெகோவா இவனையும் தேர்ந்தெடுக்கவில்லை” என்றார்.
9 அடுத்ததாக, ஈசாய் சாமுவேலின் முன்னால் சம்மாவை+ நிறுத்தினார். ஆனால் சாமுவேல், “யெகோவா இவனையும் தேர்ந்தெடுக்கவில்லை” என்றார்.