-
1 சாமுவேல் 16:11பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
11 கடைசியாக சாமுவேல் ஈசாயிடம், “இவர்களைத் தவிர வேறு மகன்கள் உனக்கு இருக்கிறார்களா?” என்று கேட்டார். அதற்கு அவர், “கடைசி பையன்+ ஒருவன் இருக்கிறான், அவன் ஆடு மேய்க்கப் போயிருக்கிறான்”+ என்று சொன்னார். அப்போது சாமுவேல் ஈசாயிடம், “உடனே ஆள் அனுப்பி அவனை வரச் சொல். அவன் வரும்வரை யாரும் சாப்பிடப்போவதில்லை” என்று சொன்னார்.
-