1 சாமுவேல் 17:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 அவன் கையில் வைத்திருந்த பெரிய ஈட்டியின் கம்பு, நெசவாளர்களுடைய தறிக்கட்டையைப் போல்+ இருந்தது. அந்த ஈட்டியின் இரும்பு முனை 600 சேக்கல்* எடையுள்ளதாக இருந்தது. அவனுடைய கேடயத்தைச் சுமந்தவன் அவனுக்கு முன்னால் நடந்துவந்தான். 1 சாமுவேல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 17:7 காவற்கோபுரம்,5/15/2006, பக். 96/1/1989, பக். 18-19 “வேதாகமம் முழுவதும்”, பக். 56
7 அவன் கையில் வைத்திருந்த பெரிய ஈட்டியின் கம்பு, நெசவாளர்களுடைய தறிக்கட்டையைப் போல்+ இருந்தது. அந்த ஈட்டியின் இரும்பு முனை 600 சேக்கல்* எடையுள்ளதாக இருந்தது. அவனுடைய கேடயத்தைச் சுமந்தவன் அவனுக்கு முன்னால் நடந்துவந்தான்.