-
1 சாமுவேல் 17:39பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
39 அதன்பின், தாவீது சவுலின் வாளைத் தன் உடைமேல் வைத்துக் கட்டிக்கொண்டு, நடந்து பார்த்தான். அதையெல்லாம் போட்டுப் பழக்கமில்லாததால் அவனால் நடக்க முடியவில்லை. அதனால் சவுலிடம், “எனக்குப் பழக்கமில்லாததால் இதையெல்லாம் போட்டுக்கொண்டு என்னால் நடக்க முடியவில்லை” என்று சொல்லி, அவற்றைக் கழற்றிவிட்டான்.
-