1 சாமுவேல் 17:58 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 58 அப்போது சவுல் அவனிடம், “நீ யாருடைய பையன்?” என்று கேட்டார். அதற்கு தாவீது, “பெத்லகேம் ஊரைச் சேர்ந்த+ உங்கள் அடிமை ஈசாயின்+ பையன்” என்று சொன்னான். 1 சாமுவேல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 17:58 காவற்கோபுரம்,8/15/2007, பக். 198/1/2007, பக். 31
58 அப்போது சவுல் அவனிடம், “நீ யாருடைய பையன்?” என்று கேட்டார். அதற்கு தாவீது, “பெத்லகேம் ஊரைச் சேர்ந்த+ உங்கள் அடிமை ஈசாயின்+ பையன்” என்று சொன்னான்.