1 சாமுவேல் 18:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 தாவீது போருக்குப் போக ஆரம்பித்தார். அவர் சவுல் அனுப்பிய எல்லா இடங்களுக்கும் போய் வெற்றியோடு திரும்பியதால்,*+ அவரை சவுல் போர்வீரர்களுக்குத் தலைவராக்கினார்.+ அதைப் பார்த்து எல்லா ஜனங்களும் சவுலின் ஊழியர்களும் சந்தோஷப்பட்டார்கள். 1 சாமுவேல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 18:5 காவற்கோபுரம்,7/1/1990, பக். 25
5 தாவீது போருக்குப் போக ஆரம்பித்தார். அவர் சவுல் அனுப்பிய எல்லா இடங்களுக்கும் போய் வெற்றியோடு திரும்பியதால்,*+ அவரை சவுல் போர்வீரர்களுக்குத் தலைவராக்கினார்.+ அதைப் பார்த்து எல்லா ஜனங்களும் சவுலின் ஊழியர்களும் சந்தோஷப்பட்டார்கள்.