1 சாமுவேல் 18:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 தாவீதும் மற்ற வீரர்களும் பெலிஸ்தியர்களை வீழ்த்திவிட்டுத் திரும்பியபோதெல்லாம், இஸ்ரவேலின் எல்லா நகரங்களிலிருந்தும் பெண்கள் கூடிவந்து, கஞ்சிராவோடும்+ தம்பூராவோடும் சந்தோஷமாக ஆடிப்பாடி+ சவுல் ராஜாவை வரவேற்றார்கள்.
6 தாவீதும் மற்ற வீரர்களும் பெலிஸ்தியர்களை வீழ்த்திவிட்டுத் திரும்பியபோதெல்லாம், இஸ்ரவேலின் எல்லா நகரங்களிலிருந்தும் பெண்கள் கூடிவந்து, கஞ்சிராவோடும்+ தம்பூராவோடும் சந்தோஷமாக ஆடிப்பாடி+ சவுல் ராஜாவை வரவேற்றார்கள்.