1 சாமுவேல் 18:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 அடுத்த நாள், சவுலின் மனம்* அவரை ஆட்டிப்படைக்கும்படி கடவுள் விட்டுவிட்டார்.+ அரண்மனைக்குள் அவர் வினோதமாக* நடந்துகொள்ள ஆரம்பித்தார். அப்போது தாவீது வழக்கம் போலவே யாழ் இசைத்துக்கொண்டிருந்தார்.+ சவுல் தன் கையில் ஈட்டியை வைத்திருந்தார்.+
10 அடுத்த நாள், சவுலின் மனம்* அவரை ஆட்டிப்படைக்கும்படி கடவுள் விட்டுவிட்டார்.+ அரண்மனைக்குள் அவர் வினோதமாக* நடந்துகொள்ள ஆரம்பித்தார். அப்போது தாவீது வழக்கம் போலவே யாழ் இசைத்துக்கொண்டிருந்தார்.+ சவுல் தன் கையில் ஈட்டியை வைத்திருந்தார்.+