5 தன் உயிரையே பணயம் வைத்து அந்தப் பெலிஸ்தியனைக் கொன்றுபோட்டிருக்கிறான்.+ அதனால், இஸ்ரவேலுக்கு யெகோவா மாபெரும் வெற்றி தந்தார். அதை உங்கள் கண்ணாலேயே பார்த்து ரொம்பவும் சந்தோஷப்பட்டீர்கள். இப்போது மட்டும் ஏன் காரணமே இல்லாமல் தாவீதைக் கொன்று,+ ஒரு அப்பாவியின் சாவுக்குக் காரணமாக வேண்டும்?” என்றார்.