1 சாமுவேல் 20:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 நான் ஏன் வரவில்லை என்று உங்களுடைய அப்பா கேட்டால், ‘தாவீதின் குடும்பத்தார் எல்லாரும் அவர்களுடைய ஊராகிய பெத்லகேமில்+ வருஷா வருஷம் பலி செலுத்துவார்கள். அதனால், அங்கு அவசரமாகப் போய்விட்டு வருவதாக என்னிடம் கெஞ்சிக் கேட்டான்’+ என்று சொல்லுங்கள்.
6 நான் ஏன் வரவில்லை என்று உங்களுடைய அப்பா கேட்டால், ‘தாவீதின் குடும்பத்தார் எல்லாரும் அவர்களுடைய ஊராகிய பெத்லகேமில்+ வருஷா வருஷம் பலி செலுத்துவார்கள். அதனால், அங்கு அவசரமாகப் போய்விட்டு வருவதாக என்னிடம் கெஞ்சிக் கேட்டான்’+ என்று சொல்லுங்கள்.