-
1 சாமுவேல் 20:7பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
7 அதற்கு உங்கள் அப்பா, ‘சரி, போய்விட்டு வரட்டும்’ என்று சொன்னால், உங்கள் ஊழியன்மேல் அவருக்கு எந்த வெறுப்பும் இல்லை என்று அர்த்தம். ஆனால், அதைக் கேட்டவுடன் அவர் கோபப்பட்டால், என்னைத் தீர்த்துக்கட்ட குறியாக இருக்கிறார் என்று நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
-