1 சாமுவேல் 20:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 தாவீது யோனத்தானை நேசித்ததால், யோனத்தான் மறுபடியும் அவரிடம் சத்தியம் வாங்கிக்கொண்டார். அவர் தாவீதை உயிருக்கு உயிராக நேசித்தார்.+
17 தாவீது யோனத்தானை நேசித்ததால், யோனத்தான் மறுபடியும் அவரிடம் சத்தியம் வாங்கிக்கொண்டார். அவர் தாவீதை உயிருக்கு உயிராக நேசித்தார்.+