1 சாமுவேல் 21:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 அதன்பின் தாவீது, நோபு நகரத்தில் இருக்கிற குருவாகிய அகிமெலேக்கிடம் போனார்.+ அவரைப் பார்த்ததும் அகிமெலேக்கு பதற்றத்தோடு அவரிடம் வந்து, “தனியாக வந்திருக்கிறீர்களே, வேறு யாரும் உங்களோடு வரவில்லையா?”+ என்று கேட்டார்.
21 அதன்பின் தாவீது, நோபு நகரத்தில் இருக்கிற குருவாகிய அகிமெலேக்கிடம் போனார்.+ அவரைப் பார்த்ததும் அகிமெலேக்கு பதற்றத்தோடு அவரிடம் வந்து, “தனியாக வந்திருக்கிறீர்களே, வேறு யாரும் உங்களோடு வரவில்லையா?”+ என்று கேட்டார்.