1 சாமுவேல் 21:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 அதற்கு அவர், “என்னிடம் பரிசுத்த ரொட்டிகள்தான் இருக்கின்றன,+ வேறெந்த ரொட்டியும் இல்லை. உங்கள் ஆட்கள் தங்களுடைய மனைவியோடு உறவுகொள்ளாமல் இருந்திருந்தால் அவற்றைத் தருகிறேன்”+ என்றார்.
4 அதற்கு அவர், “என்னிடம் பரிசுத்த ரொட்டிகள்தான் இருக்கின்றன,+ வேறெந்த ரொட்டியும் இல்லை. உங்கள் ஆட்கள் தங்களுடைய மனைவியோடு உறவுகொள்ளாமல் இருந்திருந்தால் அவற்றைத் தருகிறேன்”+ என்றார்.