1 சாமுவேல் 22:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 சிலகாலம் கழித்து, காத்+ தீர்க்கதரிசி தாவீதிடம், “மலையில் தங்க வேண்டாம். அங்கிருந்து யூதா தேசத்துக்குப் போய்விடுங்கள்”+ என்று சொன்னார். அதனால், தாவீது அங்கிருந்து ஏரேத் என்ற காட்டுக்குப் போனார்.
5 சிலகாலம் கழித்து, காத்+ தீர்க்கதரிசி தாவீதிடம், “மலையில் தங்க வேண்டாம். அங்கிருந்து யூதா தேசத்துக்குப் போய்விடுங்கள்”+ என்று சொன்னார். அதனால், தாவீது அங்கிருந்து ஏரேத் என்ற காட்டுக்குப் போனார்.