1 சாமுவேல் 23:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 அகிமெலேக்கின் மகன் அபியத்தார்+ கேகிலாவிலிருந்த தாவீதிடம் ஓடிப்போனபோது ஏபோத்தையும் கொண்டுபோனார்.