1 சாமுவேல் 23:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 தன்னைப் பிடிக்க சவுல் திட்டம் தீட்டியிருப்பது தாவீதுக்குத் தெரியவந்ததும் குருவாகிய அபியத்தாரிடம், “ஏபோத்தை இங்கே கொண்டுவாருங்கள்”+ என்றார்.
9 தன்னைப் பிடிக்க சவுல் திட்டம் தீட்டியிருப்பது தாவீதுக்குத் தெரியவந்ததும் குருவாகிய அபியத்தாரிடம், “ஏபோத்தை இங்கே கொண்டுவாருங்கள்”+ என்றார்.