26 மலையின் ஒரு பக்கத்தில் சவுல் வந்தபோது, தாவீதும் அவருடைய ஆட்களும் மலையின் இன்னொரு பக்கத்தில் இருந்தார்கள். சவுலிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க தாவீது வேக வேகமாகப் போய்க்கொண்டிருந்தார்.+ ஆனால், தாவீதையும் அவருடைய ஆட்களையும் வளைத்துப் பிடிக்க சவுலும் அவருடைய ஆட்களும் நெருங்கிவிட்டார்கள்.+