1 சாமுவேல் 23:28 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 28 சவுல் அதைக் கேட்டதும், தாவீதைத் துரத்துவதை விட்டுவிட்டு+ பெலிஸ்தியர்களோடு போர் செய்யப் போனார். அதனால்தான் அந்த இடம் சேலா-அம்மாலிகோத்* என்று அழைக்கப்படுகிறது.
28 சவுல் அதைக் கேட்டதும், தாவீதைத் துரத்துவதை விட்டுவிட்டு+ பெலிஸ்தியர்களோடு போர் செய்யப் போனார். அதனால்தான் அந்த இடம் சேலா-அம்மாலிகோத்* என்று அழைக்கப்படுகிறது.