1 சாமுவேல் 24:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 இப்படிச் சொல்லி தாவீது தன் ஆட்களைத் தடுத்தார்,* சவுலைத் தாக்க அவர்களை அனுமதிக்கவில்லை. சவுலோ குகையிலிருந்து எழுந்து வெளியே போனார்.
7 இப்படிச் சொல்லி தாவீது தன் ஆட்களைத் தடுத்தார்,* சவுலைத் தாக்க அவர்களை அனுமதிக்கவில்லை. சவுலோ குகையிலிருந்து எழுந்து வெளியே போனார்.