7 இப்போது உங்களுடைய ஆடுகளுக்கு நீங்கள் மயிர் கத்தரிப்பதாகக் கேள்விப்பட்டேன். உங்களுடைய மேய்ப்பர்கள் எங்களோடு இருந்தபோது, நாங்கள் அவர்களுக்கு எந்தக் கெடுதலும் செய்யவில்லை.+ கர்மேலில் அவர்கள் இருந்த நாளெல்லாம் அவர்களுக்குச் சொந்தமான எதுவும் தொலைந்துபோகவில்லை.