-
1 சாமுவேல் 25:11பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
11 நான் எதற்காக என்னுடைய ரொட்டியையும், என்னுடைய தண்ணீரையும், என் ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கிற ஆட்களுக்காக வெட்டி வைத்த இறைச்சியையும் எடுத்து ஊர் பேர் தெரியாத ஆட்களுக்கெல்லாம் கொடுக்க வேண்டும்?” என்று கேட்டான்.
-