1 சாமுவேல் 25:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 இதற்கிடையில், நாபாலின் வேலைக்காரர்களில் ஒருவன் அவனுடைய மனைவி அபிகாயிலிடம் போய், “நம்முடைய எஜமானுக்கு வாழ்த்து செய்தி சொல்ல தாவீது வனாந்தரத்திலிருந்து ஆட்களை அனுப்பியிருந்தார். ஆனால், இவர் அவர்களைக் கண்டபடி திட்டி அனுப்பிவிட்டார்.+ 1 சாமுவேல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 25:14 விசுவாசத்தைப் பின்பற்றுங்கள், பக். 76-79 காவற்கோபுரம்,1/1/2010, பக். 14-16
14 இதற்கிடையில், நாபாலின் வேலைக்காரர்களில் ஒருவன் அவனுடைய மனைவி அபிகாயிலிடம் போய், “நம்முடைய எஜமானுக்கு வாழ்த்து செய்தி சொல்ல தாவீது வனாந்தரத்திலிருந்து ஆட்களை அனுப்பியிருந்தார். ஆனால், இவர் அவர்களைக் கண்டபடி திட்டி அனுப்பிவிட்டார்.+