34 நீ உடனே என்னிடம் புறப்பட்டு வராமல் இருந்திருந்தால்,+ காலைக்குள் நாபாலின் ஆட்கள் அத்தனை பேரையும் வெட்டிச் சாய்த்திருப்பேன்.+ உனக்கு எந்தக் கெடுதலும் செய்யாதபடி என்னைத் தடுத்த+ இஸ்ரவேலின் உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணையாக இதைச் சொல்கிறேன்” என்றார்.