1 சாமுவேல் 26:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 பிற்பாடு, சவுல் முகாம்போட்டிருந்த இடத்துக்கு தாவீது போனார். அங்கே, சவுலும் அவருடைய படைத் தலைவராகிய நேரின் மகன் அப்னேரும்+ தூங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்தார். அந்த முகாமில் சவுலைச் சுற்றிலும் அவருடைய படைவீரர்கள் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.
5 பிற்பாடு, சவுல் முகாம்போட்டிருந்த இடத்துக்கு தாவீது போனார். அங்கே, சவுலும் அவருடைய படைத் தலைவராகிய நேரின் மகன் அப்னேரும்+ தூங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்தார். அந்த முகாமில் சவுலைச் சுற்றிலும் அவருடைய படைவீரர்கள் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.