1 சாமுவேல் 26:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 தாவீது ஏத்தியனாகிய+ அகிமெலேக்கிடமும் செருயாவின்+ மகனும் யோவாபின் சகோதரனுமாகிய அபிசாயிடமும்,+ “சவுலின் முகாமுக்குள்ளே என்னோடு யார் வருகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அபிசாய், “நான் வருகிறேன்” என்றார்.
6 தாவீது ஏத்தியனாகிய+ அகிமெலேக்கிடமும் செருயாவின்+ மகனும் யோவாபின் சகோதரனுமாகிய அபிசாயிடமும்,+ “சவுலின் முகாமுக்குள்ளே என்னோடு யார் வருகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அபிசாய், “நான் வருகிறேன்” என்றார்.