1 சாமுவேல் 27:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 காத் நகரத்துக்கு தாவீது தப்பியோடிய செய்தி சவுலுக்கு எட்டியது. அதன்பின், அவர் தாவீதைத் தேடவில்லை.+