-
1 சாமுவேல் 27:5பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
5 ஒருநாள் தாவீது ஆகீசிடம், “என்மேல் உங்களுக்குப் பிரியமிருந்தால், நான் குடியிருப்பதற்கு ஒரு சின்ன ஊரில் தயவுசெய்து இடம் கொடுங்கள். ராஜா வாழும் நகரத்தில் அடியேன் இருக்க வேண்டாம் என்பதால்தான் கேட்கிறேன்” என்றார்.
-