1 சாமுவேல் 28:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 ஆனால் அவள், “ஆவிகளோடு பேசுகிறவர்களையும் குறிசொல்கிறவர்களையும் தேசத்திலிருந்து சவுல் துரத்தியடித்த விஷயம்+ உங்களுக்குத் தெரிந்திருக்கும். அப்படித் தெரிந்திருந்தும், என் உயிருக்கு உலை வைக்கப் பார்க்கிறீர்களா?”+ என்று கேட்டாள்.
9 ஆனால் அவள், “ஆவிகளோடு பேசுகிறவர்களையும் குறிசொல்கிறவர்களையும் தேசத்திலிருந்து சவுல் துரத்தியடித்த விஷயம்+ உங்களுக்குத் தெரிந்திருக்கும். அப்படித் தெரிந்திருந்தும், என் உயிருக்கு உலை வைக்கப் பார்க்கிறீர்களா?”+ என்று கேட்டாள்.