6 தாவீதின் ஆட்கள், தங்களுடைய மகன்களும் மகள்களும் பிடித்துக்கொண்டு போகப்பட்டதால் கொதித்துப்போய், தாவீதின் மேல் கல்லெறிய வேண்டுமென்று பேசிக்கொண்டார்கள். அதனால், தாவீது மிகவும் வேதனைப்பட்டார். ஆனால், தன்னுடைய கடவுளாகிய யெகோவாவின் உதவியால் பலம் பெற்றார்.+