-
1 சாமுவேல் 30:20பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
20 அதுமட்டுமல்ல, அமலேக்கியர்களின் ஆடுமாடுகள் எல்லாவற்றையும் தாவீது பிடித்துக்கொண்டு வந்தார். தாவீதின் ஆட்கள் அவற்றைத் தங்களுடைய ஆடுமாடுகளுக்கு முன்னால் ஓட்டிச்சென்று, “இது தாவீது கைப்பற்றியவை” என்று சொன்னார்கள்.
-