1 சாமுவேல் 30:23 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 23 அதற்கு தாவீது, “என் சகோதரர்களே, அப்படிச் செய்யக் கூடாது. இது யெகோவா நமக்குக் கொடுத்தது. அவர்தான் நம்மைக் காப்பாற்றி, அந்தக் கொள்ளைக்கூட்டத்தாரை நம் கையில் கொடுத்தார்.+
23 அதற்கு தாவீது, “என் சகோதரர்களே, அப்படிச் செய்யக் கூடாது. இது யெகோவா நமக்குக் கொடுத்தது. அவர்தான் நம்மைக் காப்பாற்றி, அந்தக் கொள்ளைக்கூட்டத்தாரை நம் கையில் கொடுத்தார்.+