1 சாமுவேல் 30:24 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 அதனால், நீங்கள் சொல்வதை யார் ஒத்துக்கொள்வார்கள்? போருக்குப் போனவர்களுக்கு மட்டுமல்ல, மூட்டைமுடிச்சுகளைக் காவல் காத்தவர்களுக்கும் பங்கு கிடைக்க வேண்டும்.+ எல்லாருக்கும் சரிசமமாகப் பங்கு கிடைக்க வேண்டும்”+ என்றார். 1 சாமுவேல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 30:24 காவற்கோபுரம்,3/15/2005, பக். 24
24 அதனால், நீங்கள் சொல்வதை யார் ஒத்துக்கொள்வார்கள்? போருக்குப் போனவர்களுக்கு மட்டுமல்ல, மூட்டைமுடிச்சுகளைக் காவல் காத்தவர்களுக்கும் பங்கு கிடைக்க வேண்டும்.+ எல்லாருக்கும் சரிசமமாகப் பங்கு கிடைக்க வேண்டும்”+ என்றார்.