2 சாமுவேல் 1:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 1 சவுல் இறந்துபோன பின்பு, தாவீது அமலேக்கியர்களைத் தோற்கடித்து* சிக்லாகுவுக்குத்+ திரும்பி வந்து, இரண்டு நாட்கள் தங்கினார்.
1 சவுல் இறந்துபோன பின்பு, தாவீது அமலேக்கியர்களைத் தோற்கடித்து* சிக்லாகுவுக்குத்+ திரும்பி வந்து, இரண்டு நாட்கள் தங்கினார்.