2 சாமுவேல் 3:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 உடனே அப்னேர் தாவீதிடம் ஆட்களை அனுப்பி, “இந்தத் தேசம் முழுவதும் யாருக்குச் சொந்தம்? என்னோடு ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள். இஸ்ரவேலர்கள் எல்லாரையும் உங்கள் பக்கம் திருப்ப என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன்”+ என்று சொன்னார்.
12 உடனே அப்னேர் தாவீதிடம் ஆட்களை அனுப்பி, “இந்தத் தேசம் முழுவதும் யாருக்குச் சொந்தம்? என்னோடு ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள். இஸ்ரவேலர்கள் எல்லாரையும் உங்கள் பக்கம் திருப்ப என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன்”+ என்று சொன்னார்.