29 இந்தக் கொலைப்பழி யோவாப்மீதும் அவருடைய தகப்பன் வீட்டார்மீதும் விழட்டும்.+ பிறப்புறுப்பில் ஒழுக்கு நோய் உள்ளவனும்+ தொழுநோயாளியும்+ கைராட்டை சுற்றுகிறவனும் வாளுக்கு இரையாகிறவனும் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாடுகிறவனும்+ யோவாப் வம்சத்தில் எப்போதுமே இருக்கட்டும்!” என்று சொன்னார்.