2 சாமுவேல் 4:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 ரேகாபும் அவனுடைய சகோதரன் பாணாவும்+ கோதுமை எடுக்க வந்தவர்கள்போல் வீட்டுக்குள் நுழைந்து, அவருடைய அடிவயிற்றில் வாளால் குத்திவிட்டு தப்பித்துப் போனார்கள்.
6 ரேகாபும் அவனுடைய சகோதரன் பாணாவும்+ கோதுமை எடுக்க வந்தவர்கள்போல் வீட்டுக்குள் நுழைந்து, அவருடைய அடிவயிற்றில் வாளால் குத்திவிட்டு தப்பித்துப் போனார்கள்.