2 சாமுவேல் 4:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 ஆனால் தாவீது, பேரோத்தைச் சேர்ந்த ரிம்மோனின் மகன்களான ரேகாபையும் அவனுடைய சகோதரன் பாணாவையும் பார்த்து, “எல்லா துன்பங்களிலிருந்தும் என்னைக் காப்பாற்றிய உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல்+ ஆணையாகச் சொல்கிறேன்,* கேளுங்கள்:
9 ஆனால் தாவீது, பேரோத்தைச் சேர்ந்த ரிம்மோனின் மகன்களான ரேகாபையும் அவனுடைய சகோதரன் பாணாவையும் பார்த்து, “எல்லா துன்பங்களிலிருந்தும் என்னைக் காப்பாற்றிய உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல்+ ஆணையாகச் சொல்கிறேன்,* கேளுங்கள்: