-
2 சாமுவேல் 4:12பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
12 பின்பு அவர்களைக் கொல்லச் சொல்லி தன் வீரர்களிடம் கட்டளையிட்டார்.+ அந்த வீரர்கள் அவர்களைக் கொன்றுபோட்டார்கள். பின்பு, அவர்களுடைய கைகளையும் கால்களையும் வெட்டி, உடல்களை எப்ரோனிலுள்ள குளத்தின் அருகே தொங்கவிட்டார்கள்.+ ஆனால், இஸ்போசேத்தின் தலையை எடுத்து எப்ரோனிலுள்ள அப்னேரின் கல்லறையில் அடக்கம் செய்தார்கள்.
-