2 சாமுவேல் 5:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 பின்பு, பெலிஸ்தியர்கள் மறுபடியும் திரண்டு வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கில்+ பரவினார்கள்.