-
2 சாமுவேல் 6:4பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
4 குன்றின் மேலிருந்த அபினதாபின் வீட்டிலிருந்து உண்மைக் கடவுளின் பெட்டியைக் கொண்டுவந்தபோது, பெட்டிக்கு முன்னால் அகியோ நடந்து போய்க்கொண்டிருந்தான்.
-