2 சாமுவேல் 7:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, இது போதாதென்று, உங்களுடைய ஊழியனின் வம்சம் காலம்காலமாக நிலைத்திருக்கும் என்றுகூட சொல்லியிருக்கிறீர்கள். உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, இதை எந்த மனிதனாலும் மாற்ற முடியாது.*
19 உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, இது போதாதென்று, உங்களுடைய ஊழியனின் வம்சம் காலம்காலமாக நிலைத்திருக்கும் என்றுகூட சொல்லியிருக்கிறீர்கள். உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, இதை எந்த மனிதனாலும் மாற்ற முடியாது.*