2 சாமுவேல் 7:28 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 28 உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, நீங்கள்தான் உண்மையான கடவுள். உங்களுடைய வார்த்தைகளே உண்மையானவை.+ இந்த நல்ல விஷயங்களை உங்களுடைய ஊழியனுக்கு வாக்குறுதியாகக் கொடுத்ததும் நீங்கள்தான்.
28 உன்னதப் பேரரசராகிய யெகோவாவே, நீங்கள்தான் உண்மையான கடவுள். உங்களுடைய வார்த்தைகளே உண்மையானவை.+ இந்த நல்ல விஷயங்களை உங்களுடைய ஊழியனுக்கு வாக்குறுதியாகக் கொடுத்ததும் நீங்கள்தான்.