2 சாமுவேல் 8:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 செருயாவின் மகன் யோவாப்+ படைத் தளபதியாக இருந்தார். அகிலூத்தின் மகன் யோசபாத்+ பதிவாளராக இருந்தார்.