2 சாமுவேல் 10:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 நம்முடைய மக்களையும் நம்முடைய கடவுளின் நகரங்களையும் பாதுகாப்பதற்காகத் தைரியத்தோடும் உறுதியோடும்+ போர் செய்வோம். யெகோவா தன்னுடைய பங்கில் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வார்”+ என்று சொன்னார்.
12 நம்முடைய மக்களையும் நம்முடைய கடவுளின் நகரங்களையும் பாதுகாப்பதற்காகத் தைரியத்தோடும் உறுதியோடும்+ போர் செய்வோம். யெகோவா தன்னுடைய பங்கில் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வார்”+ என்று சொன்னார்.