4 அவளைக் கூட்டிக்கொண்டு வருவதற்காக தாவீது ஆட்களை அனுப்பினார்.+ அவள் தாவீதிடம் வந்தபோது, அவர் அவளுடன் உறவுகொண்டார்.+ (அவள் தன்னுடைய தீட்டுக் கழிக்க சுத்திகரித்துக்கொண்டிருந்த சமயத்தில் இது நடந்தது.)+ பின்பு, அவள் தன்னுடைய வீட்டுக்குத் திரும்பிப் போனாள்.