2 சாமுவேல் 11:25 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 25 அதற்கு தாவீது, “இதை நினைத்து கவலைப்பட வேண்டாம் என்று யோவாபிடம் சொல். போர் என்றாலே சிலர் வாளுக்கு இரையாகத்தான் செய்வார்கள். தீவிரமாகப் போர் செய்து, நகரத்தைக் கைப்பற்றும்படி+ அவரிடம் சொல். அதோடு, அவரைத் தைரியமாக இருக்கச் சொல்” என்றார்.
25 அதற்கு தாவீது, “இதை நினைத்து கவலைப்பட வேண்டாம் என்று யோவாபிடம் சொல். போர் என்றாலே சிலர் வாளுக்கு இரையாகத்தான் செய்வார்கள். தீவிரமாகப் போர் செய்து, நகரத்தைக் கைப்பற்றும்படி+ அவரிடம் சொல். அதோடு, அவரைத் தைரியமாக இருக்கச் சொல்” என்றார்.