2 சாமுவேல் 11:27 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 27 துக்கம் அனுசரிக்கிற நாட்கள் முடிந்தவுடனே, தாவீது ஆள் அனுப்பி அவளைத் தன்னுடைய வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்தார். அவள் அவருடைய மனைவியாகி,+ ஒரு மகனைப் பெற்றாள். ஆனால், தாவீது செய்த காரியம் யெகோவாவுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.*+
27 துக்கம் அனுசரிக்கிற நாட்கள் முடிந்தவுடனே, தாவீது ஆள் அனுப்பி அவளைத் தன்னுடைய வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்தார். அவள் அவருடைய மனைவியாகி,+ ஒரு மகனைப் பெற்றாள். ஆனால், தாவீது செய்த காரியம் யெகோவாவுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.*+