2 சாமுவேல் 12:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 மேலும் யெகோவா சொல்வது என்னவென்றால், ‘உன் சொந்த குடும்பத்தார் மூலமாகவே பயங்கரமான கஷ்டங்களை உனக்குக் கொடுப்பேன்.+ உன் கண்ணெதிரில் உன் மனைவிகளை வேறொருவனுக்குக் கொடுப்பேன்.+ அவன் பகிரங்கமாக* உன் மனைவிகளோடு உறவுகொள்வான்.+ 2 சாமுவேல் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 12:11 “வேதாகமம் முழுவதும்”, பக். 62
11 மேலும் யெகோவா சொல்வது என்னவென்றால், ‘உன் சொந்த குடும்பத்தார் மூலமாகவே பயங்கரமான கஷ்டங்களை உனக்குக் கொடுப்பேன்.+ உன் கண்ணெதிரில் உன் மனைவிகளை வேறொருவனுக்குக் கொடுப்பேன்.+ அவன் பகிரங்கமாக* உன் மனைவிகளோடு உறவுகொள்வான்.+