-
2 சாமுவேல் 13:10பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 அப்போது அம்னோன் தாமாரிடம், “ரொட்டியைப் படுக்கையறைக்குக் கொண்டுவா, நான் உன் கையால் சாப்பிட ஆசைப்படுகிறேன்” என்று சொன்னான். அதனால், தாமார் தான் சுட்ட ரொட்டிகளை எடுத்துக்கொண்டு அம்னோனின் படுக்கையறைக்குப் போனாள்.
-